கூட்டுப்பயிற்சிக்கு தயாராகும் -சீனா

images 14 1
images 14 1

ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகளுடன் இணைந்து கடற்படை கூட்டுப் பயிற்சியில் ஈடுபட சீனா தயாராகி வருகின்றது.

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே சுமார் 2 ஆண்டுகளாக நீடித்துவந்த வர்த்தக போர் அண்மையில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு சில நாட்களிலேயே சீனா இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்கா – ஈரான் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில் சீனா இத்தகைய அறிவிப்பை நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது .