கேரள மாநிலத்தில் தொடரும் சீரற்ற வானிலையால் ஐவர் பலி: பலர் மாயம்

media handler
media handler

இந்தியாவின் கேரள மாநிலத்தில் நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக ஐவர் பலியாகியுள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை கேரளாவின் கோட்டயம் பகுதியில் பாரிய நில அதிர்வொன்று பதிவாகியுள்ளது.

இதில் 12 பேர் காணாமல் போயுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் பாதுகாப்பு தரப்பினரும் மீட்பு பணியாளர்களும் ஈடுபட்டுள்ளதோடு மீட்பு பணிகளுக்கு உலங்குவானுர்தியும் பயன்படுத்தப்பட்டுள்ளது.