ஜோ பைடனின் அதிகாரங்கள் கமலா ஹரிஸிடம் கையளிப்பு!

download 44
download 44

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாகும் நிலையில், அவரது அதிகாரங்கள் தற்காலிகமாக உப ஜனாதிபதி கமலா தேவி ஹரிஸிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.