இஸ்ரேலிய பிரதமர் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு விஜயம்!

1639187491 1242289 hirunews 3
1639187491 1242289 hirunews 3

இஸ்ரேலிய பிரதமர் நப்டாலி பெனட் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இஸ்ரேலிய பிரதமர் ஒருவர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உயர்மட்ட குழுவொன்றுடன் இன்று(12) அங்கு விஜயம் செய்யும் இஸ்ரேலிய பிரதமர், முடிக்குரிய இளவரசர் சேக் மொஹமட் பின் சாயிட்டை நாளை சந்திப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது.