ஒமிக்ரோன் மாறுபாட்டால் இங்கிலாந்தில் ஒருவர் மரணம்!

thumb jhonstan 2
thumb jhonstan 2

கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாட்டால் இங்கிலாந்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

மேற்கு லண்டனில் அமைந்துள்ள தடுப்பூசி நிலையத்துக்கு சென்றபோதே பிரதமர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரோன் தொற்றினால் ஒருவர் உயிரிழந்திருப்பது இது முதல் சந்தர்ப்பமாகும்.