ஸ்பேஸ் எக்ஸ் சீன நிறுவனம் வணிக ரீதியான விண்வெளி ஏவுதளத் திட்டங்களை வழங்குவதில் தவறிழைப்பு!

download 64
download 64

ஒரு காலத்தில் சீனாவின் சொந்த “ஸ்பேஸ்எக்ஸ்” என்று கூறப்பட்ட நிறுவனம், அதிக இலட்சிய சீன வணிக விண்வெளி வெளியீட்டு திட்டங்களை வழங்குவதில் மீண்டும் மீண்டும் தோல்வியடைந்து வருவதாக ஒரு அறிக்கை கூறுகிறது.

ஸ்பேஸ் நிறுவனம் கெங்சூ மாகாணத்தில் உள்ள தளதிலிருந்து கை-1 ஏவுகணையை பயன்படுத்தி வெற்றிகரமான ஏவுதலின் மூலம் (ஜூலை 2019) மிகப்பெரிய சீன எதிர்பார்ப்புகளுக்கு  காரணமாகியது. 

இந்த விண்வெளி நிறுவனம் சீன அரசு நிறுவனங்களால் வழங்கப்பட்ட சில மறைமுகமான அரச ஆதரவையும் பெற்றிருந்தது.  

சீனாவின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் நாட்டின் பிற மாநில அமைப்புகளுக்கு உதவியதற்கு ஸ்பேஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டும் உள்ளது.

ஆனால், 2021 ஆம் ஆண்டில் அதன்  முயற்சிகளில்  தொடர்  தோல்விகளை எதிர்கொண்டதால் நிறுவனத்தின் ஆரம்பகால வெற்றி மிக வேகமாக சரிந்துள்ளது. ரொக்கெட் தயாரிப்புகளில் உள்ள சிக்கல்களே தோல்விக்கு காரணம் என சில அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளன.