இலங்கையர் ஐவர் அவுஸ்ரேலியாவில் கைது

arrest 52  1
arrest 52 1

ஐந்து இலங்கையர்கள் அவுஸ்ரேலியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

திருட்டு சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இவர்கள் விக்டோரியா பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மெல்போர்ன் நகரில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களுள் மூன்று பெண்களும் நான்கு ஆண்களும் அடங்குகின்றனர்.

7 பேரைக் கொண்ட குறித்த குழுவில் ஐவர் இலங்கையர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.