கொரோனா பிடியில் சிக்காத ஒரு கண்டம்!

11 2
11 2

உலகெங்கும் கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டு மில்லியனை தொட்டுள்ளது.

குறி்த்த வைரஸ் தொற்று காரணமாக இதுவரையில் 126,724 பேர் உயிரிழந்துள்ளதோடு 484,597 பேர் குறித்த தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் அந்தாண்டிகா கண்டம் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகாத ஒரே கண்டமாக சுட்டிக்காட்ப்பட்டுள்ளது.