நகைச்சுவை நடிகர் உயிரிழப்பு!

krishnamoorthy
krishnamoorthy

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் காலமானார்.

குமுளியில் படப்பிடிப்பின் போது தீடிரென ஏற்பட்ட மாரடைப்பால் இன்று காலை 4.30 மணியளவில் கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார்.

நான் கடவுள், தவசி, நான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகர் கிருஷ்ணமூர்த்தி நடித்துள்ளார்.