ஒன்பது மாத குழந்தை உட்பட மூவர் மரணம்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 30
625.500.560.350.160.300.053.800.900.160.90 30

அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் ஒன்பது மாத குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

யூட்டா நகரப் பகுதியில் ஆறு பேருடன் பயணித்த குறித்த விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபத்தில் ஒன்பது மாத பெண் குழந்தை, விமானி மற்றும் பெண்ணொருவர் என மூவர் உயிரிழந்துள்ளதாக மேற்கு ஜோர்தான் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.