ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு – 62 பேர் பலி

afganistan
afganistan

ஆப்கானிஸ்தானில் பகல் தொழுகையின்போது மசூதியில் நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது.

தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது சுமார் 2 மணியளவில் பயங்கர சத்தத்துடன் மசூதியில் குண்டு வெடித்துள்ளது. மசூதியில் நடைபெற்ற இரட்டை குண்டு வெடிப்பில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளதுள்ளதாகவும் 60 பேர் படுகாயம் அடைந்துள்ளனதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.