மனைவியை மெழுகுச் சிலையாக வடித்த கணவன்

117304777 1495251950678201 943828352158084648 o

ஆந்திர மாநிலத்தில் ஓர் அருமையான மனிதர் தன் மனைவியை மெழுகுச் சிலையாக வடித்து தன் இல்ல கிரகப்பிரவேசத்திற்கு அனைவரையும் அழைத்து விழா நடத்திய அன்புக் கணவர்.

இவர் தன் மனைவியை 10 வருடங்களுக்கு முன் விபத்தில் இழந்துவிட்டார்.

தன் மனைவியின் தலைமையில்தான் நடக்க வேண்டும் என்று தத்ரூபமாக மெழுகுச் சிலையாக வடித்து விழா நடத்தி உள்ளார்.

116562010 1495252070678189 2703979970247439792 o
117113930 1495252027344860 3197138747920812123 o