சகோதரியிடம் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைக்க வட கொரியா அதிபர் முடிவு

101830402 0df2fd49 9609 4bdf 9c80 8c5118f25a75
101830402 0df2fd49 9609 4bdf 9c80 8c5118f25a75

வட கொரியா அதிபர் கிம் ஜாங்க் உன் ஆட்சி அதிகாரத்தை தனது சகோதரியிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் ஆட்சியில் தனது சகோதரி கிம் யோ ஜாங்க், என்பவருக்கு முக்கிய பொறுப்பு வகிக்க முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான புதிய கொள்கையை அறிவித்து தனக்குள் இருக்கும் அனைத்து அதிகாரத்தையும் கிம் யோ ஜாங்கிற்கு பகிர முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

முன்னதாக உடல்நிலை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், அவர் இல்லாத நிலையில், அவருடைய சகோதரி, கிம் யோ ஜாங்க் ஆட்சியை நிர்வகித்து வந்தாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.