டெல்லியில் கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பு!

corona21 1597540974
corona21 1597540974

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கொவிட்-19 தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது.

அங்கு ஆண்களை விட அதிகளவான பெண்களுக்கே கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கான காரணம் தொடர்பில ஆராயப்படுவதாக இந்திய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 இலட்சத்தையும் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இங்கு கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்து 02 ஆக காணப்படுகின்றது.