ரஷ்யாவில் அதிகரித்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை !

covid 1140 1140x440 3
covid 1140 1140x440 3

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ரஷ்யாவில் தற்பொழுது மேலும் 5 ஆயிரத்து 529 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்து 73 ஆயிரத்து 849 ஆக அதிகரித்துள்ளது.

இதனையடுத்து, ரஷ்யாவில் கொரோனா தொற்றினால் மேலும் 150 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 18 ஆயிரத்து 785 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.