கொரோனாவால் வறுமையில் வாடும் குழந்தைகள் இத்தனை கோடியா!

k5
k5

கொடிவகை நோயான கொரோன வைரஸ் ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை உலக அளவில் அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் 15 கோடி குழந்தைகள் வறுமையில் தள்ளப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.

யுனிசெப் அமைப்பும் குழந்தைகளை பாதுகாப்போம்’ என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து கொரோனாவுக்கு பிந்தைய குழந்தைகள் நிலை குறித்து 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆய்வு நடத்தின.

இதில், கொரோனா தொற்று தொடங்கியது முதல் உலக அளவில் கல்வி, வீடு, ஊட்டச்சத்து, சுகாதாரம் அல்லது தண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் மேலும் 15 கோடி குழந்தைகள் வறுமையில் தள்ளப்பட்டு இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.