ஒக்லேன்ட் தவிர்ந்த அனைத்து நகர எல்லைகளையும் திறக்கவுள்ள நியூசிலாந்து

625.500.560.320.160.600.666.800.900.160.90
625.500.560.320.160.600.666.800.900.160.90

நியூசிலாந்தின் ஒக்லேன்ட் நகரம் தவிர்ந்த ஏனைய அனைத்து நகர எல்லைகளையும் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜசின்டா ஆடின் இன்று (21) தெரிவித்துள்ளார்.

கொவிட்ட 19 வைரஸ் தொற்றை சிறந்த முறையில் கட்டுப்படுத்திய நாடுகளில் நியூசிலாந்து இருந்துவந்த நிலையில் சமீபத்தில் ஒக்லேன்ட் நகரில் மீண்டும் கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரித்தானியாவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாவிட்டால் எதிர்வரும் மாதத்தில் அங்கு நாளாந்தம் 50 ஆயிரம் பேர் வரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் நிலை ஏற்படுமென அந்நாட்டு அரச பிரதான தொற்று நோயியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.