அமெரிக்காவில் இந்த துறையில்வருகின்றது மாற்றம்!

1 11 1
1 11 1

அமெரிக்காவில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலத்தை 18 வருடங்களாக மட்டுப்படுத்துவதற்கான சட்டமூலத்தை ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் எதிர்வரும் வாரமளவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளனர்.

பக்கச்சார்பான நியமனங்களைக் குறைப்பதற்கும் நீதிமன்றத்தின் நியாயத்தன்மையை பாதுக்காக்கும் வகையிலும் இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.