பொலித்தீன் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஏழு பேர் பலி!

80570
80570

சீனாவின் வடக்கு மாகாணமான ஹெபியில் பொலித்தீன் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் இடம்பெற்ற குறித்த வெடி விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இச் சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.