இந்திய சினிமா வரலாற்றில் முக்கிய தடம் பதித்த பிரபல நடிகர் சௌமித்ரா சாட்டர்ஜி திடீர் மரணம்!

unnamed 25
unnamed 25

இந்திய சினிமா வரலாற்றில் முக்கிய தடம் பதித்த பிரபல நடிகர் சௌமித்ரா சாட்டர்ஜி தனது 85வது வயதில் உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.

1959ஆம் ஆண்டு சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்த சௌமித்ரா சாட்டர்ஜி 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.