தனது ஆட்சிக் காலத்திலேயேகொரோன நோயினை ஒழிக்கும் செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டது-அமெரிக்க ஜனாதிபதி பெருமிதம்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 8 1
625.500.560.350.160.300.053.800.900.160.90 8 1

கொரோன நோயினைஒழிக்கும்செயற்திட்டம் தனது ஆட்சிக் காலத்திலேயே முன்னெடுக்கப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று எதிராக சாதகமான விளைவை வழங்கக்கூடிய தடுப்பூசி ஒன்றை உருவாக்கியுள்ளதாக அமெரிக்க நிறுவனமொன்று தெரிவித்துள்ள நிலையில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், அமெரிக்க வரலாறு குறித்து பேசுபவர்கள் இவ்வாறான விடயங்களை கருத்திற்கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.