சனிடைசர் அருந்திய 7 பேர் பலி!!

download 1 21
download 1 21

ரஷ்யாவில் விருந்து ஒன்றில் மதுபானம் பற்றாக்குறையால் சனிடைசரை குடித்து 7 பேர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மேலும் இருவர் வைத்தியசாலையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் மேற்கு பகுதியில் உள்ள டாட்டின்ஸ்கி மாவட்டத்தில் உள்ள டொமடோர் கிராமத்தில் ஒன்பது பேர் சனிடைசரை குடித்துள்ளனர்.

இந்நிலையில், 27 மற்றும் 59 வயதுடைய இரண்டு ஆண்களும், 41 வயதான ஒரு பெண்ணும் முதலில் உயிரிழந்துள்ளார்.

மேலும் ஆறு பேர் யாகுட்ஸ்க் நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளனர். இருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

மரணமடைந்தவர்கள் 27 முதல் 69 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.