94 இலட்சத்தை கடந்தது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை!

virus corona ilustrasi
virus corona ilustrasi

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 94 இலட்சத்தை கடந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.

அங்கு, கடந்த 24 மணிநேரத்தில் 31 ஆயிரத்து 118 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதனால், இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94 இலட்சத்து 62 ஆயிரத்து 810 ஆக உயர்வடைந்து உள்ளது.