அருட்தந்தை அலெக்சாண்டர் மீது தாக்குதல் நடத்தும் இஸ்லாமிய பொலிசார்

father alexander
father alexander

மன்னாரில் மண்கடத்தலை எதிர்த்து ஜனநாயக ரீதியில் ஆர்ப்பாட்டம் செய்த தமிழ் மதகுருவின் மீது மிலேச்சத்தனமான தாக்குதலை நடத்திய முஸ்லிம் பொலிஸ் அதிகாரி தொடர்பில் வெளிவரும் தகவல்கள் பல என ரவிவர்மன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது…

வடகிழக்கில் யுத்த காலத்தில் பொலிஸ் நிலையங்களில் பணிபுரிந்த முஸ்லிம் உத்தியோகத்தர் தமிழ் கிராமங்களில் உள்ள நிலையங்களில் தமிழரை விடுதலைப்புலிகளாகக் கூறி சாதாரண சிவில் பிரச்சினை ,காணிப்பிரச்சனையின் போது ஓரங்கட்டி தமிழ் மக்களுக்கும் பொலிஸ் துறையினருக்கும் இடையிலான உறவை அந்தியப்படுத்தினார்கள்.

யுத்தம் முடிந்த பின் பல தமிழ் இளைஞர்கள் பொலிஸ் பரிசோதகர் பதவிகளுக்கு விண்ணப்பித்து சென்றதால் ஓரளவு முஸ்லிம் பொலிஸ் உத்தியோகத்தர் பாரபட்சம் குறைந்தது.

அதே நேரம் சிங்கள, தமிழ் மக்களிடையே விரிசல் குறைந்து இனநல்லிணக்கம் உருவாகியதும் முஸ்லிம் நபர்களின் தலையீடு ஆதிக்கம் முடிவுற்று இப்பொழுது சில தமிழ், முஸ்லிம் எல்லையிலுள்ள பொலிஸ் நிலையங்களான கல்முனை ,அக்கரைப்பற்று ,ஏறாவூர் ,வாழைச்சேனை ,மூதூர் ,தோப்பூர் ,மன்னார், வவுனியா பகுதிகளில் யுத்தகாலமிருந்து இப்பொழுதுவரை கடமையாற்றிய சில முஸ்லிம் நபர்களுக்கு இப்பொழுது சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தமிழரை புலிகளாக சித்திகரிக்கும் சந்தர்ப்பம் குறைந்து மாற்று வழியை கையாளுகின்றார்கள்.

அதாவது தாங்கள் கடமையாற்றும் பொலிஸ் நிலையங்களில் சாதாரண சிவில் வழக்குகள் ,சாராயம் விற்றல் ,குடும்ப பிரச்சினை ,விபத்து ,காணி பிரச்சினை போது பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு என செல்லும் தமிழ்பெண்களுக்கு உதவுதாக கூறி நெருக்கமாக பழகி அவர்களுடன் தமது தனிப்பட்ட சபலத்தை தீர்ப்பது போன்ற நடைமுறைகளை கையாளுகின்றார்கள்,

இதே போன்று மன்னாரில் தமிழ் கிராமங்களான முசலி, நாணாட்டான் போன்ற தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் காலத்தில் தமிழ் பெண்களுடன் தமது பாலியல் சேட்டைகளை புரிந்து இறுதியில் ஒரு பெண்ணிடம் தரமான கவனிப்பு கொடுத்து இடமாற்றப்பட்டு தற்போது தலைமன்னார் பொலிஸ் சிறுகுற்றத்தடுப்பு பிரிவில் கடமையாற்றும் முஹமட் அன்வர் எனும் முஸ்லிம் பொலிஸ்காரர் தமது பழிதீர்க்கும் படலத்தை நேற்று முன்தினம் அனைத்து இன, மத மக்களால் மதிக்கப்படும் கிறிஸ்தவ மதகுரு அருட்தந்தையான அலெக்ஸ்சாண்டர் அடிகளை இழுத்து எறிந்து தள்ளிவிட்டு தமிழினத்தையும் எமது சகோதர மதமான கிறிஸ்தவரை கேவலப்படுத்தியுள்ளார்.

இச்செயலை எந்த ஒரு மதமக்களும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதே மாதிரி ஒரு முஸ்லிம் மௌலவியிற்கு பௌத்த பிக்குவிற்கு மிலேச்சத்தனமான தாக்குதலை செய்ய முடியுமா?? இப்படியான மத குருவை நிந்தித்த முஸ்லிம் பொலிஸ்காரர் மீது வழக்கு பதிவு செய்து அவரை மதகுருவை அவமதித்து இனக்கலவரத்தை உண்டு பண்ணும் முயற்சியில் ஈடுபட்டதிற்கமைம அவரது சீருடையை பறித்து வேலையை விட்டு நீக்கி சோத்துக்கு சிங்கியடிக்க அணைத்து தமிழ் சட்டத்தரணிகளும் முன் வரவேண்டும்..

வேதனையான விடயம் இந்த சம்பவம் தொடர்பில் மன்னார் ஆயர் இல்லம் மன்னிப்பு என்ற வார்த்தையின் ஊடாக அதந்த பொலிஸ் அதிகாரியை விடுவித்தனர். அப்படியாயின் குறித்த அருட்தந்தையை துப்பாக்கியால் சுடப்பட்டிருந்தால் அதற்கும் இதே மன்னிப்புத் தான் பதிலா…

யேசுநாதரும் அநீதிகளிற்கு எதிராக கோபப்பட்டாரே அன்றி மன்னிக்கவில்லை தமிழ் இன அழிப்பிற்கு எதிராக மன்னிப்புக் கேட்ட மனம் இல்லாத தென்னிலங்கை அரசிடம் மன்னார் ஆயர் இல்லம் வெளிக்காட்டியது மன்னிப்பு அல்ல மாறாக அது இயலாமை – கோளைத் தனம்.

இவ் எழுத்துக்களைக் கூட எழுதுபவர்கள் எழுதட்டும் நாம் யேசுவின் பிள்ளைகள் அப்படித் தான் இருப்போம் என மன்னார் ஆயரில்லம் கூறுமாக இருந்தால் முன்னாள் ஆயர் தமிழ் இனத்தின் காவலன் மரியாதைக்குரிய இராயப்பு ஆண்டகை நெஞ்சில் ஈட்டியைப் பாச்சுவதற்கு சமன்.

சமரசம் – விட்டுக் கொடுப்பு தேவைதான் அதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்று மானம் இழந்து வருபவர்கள் எல்லோரிடமும் மன்டியிட்டு வாழ்ந்து தமிழனின் தன் மானம் இழப்பதை விட ஓருமத்துடன் கேள்வி கேட்டு நியாயத்தை பெறுவது மேல்..

எம்மை மன்னித்து விடுங்கள் அருட்தந்தையர்களே எம்மை நீங்கள் மனம் நோகாதீர்கள் இன் நிலை மீண்டும் வராது என்பதற்கு என்ன உத்தரவாதம் இன்று அருட்தந்தை நாளை பொது மக்களா…

எமது ஊடகக் கடமையை நாம் செய்துள்ளோம் உங்கள் கடமையை நீங்கள் செய்வீர்கள் என எதிர்பார்க்கிறோம்….