இறப்பதற்கு முந்தைய நாள் சித்ரா என்ன செய்தார் தெரியுமா?

chitraaa
chitraaa

தொகுப்பாளினி சித்ரா என்ற அடையாளத்தில் நடிகை என்று பெயர் பெற்று அதில் சாதனையும் படைத்தார். அதை அனுபவித்து சந்தோஷமாக இருந்த அவருக்கு வாழ்க்கையில் என்ன சோகம் என்று தெரியவில்லை தற்கொலை முடிவு எடுத்திருக்கிறார்.

இந்த செய்தி கேட்டதில் இருந்து பிரபலங்கள் வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று சித்ரா தங்களுடன் சிரித்து, பாடி, நடனம் ஆடிக் கொண்டு இருந்ததாகவும் இன்று அவர் இல்லையே என சூப்பர் சிங்கர் புகழ் ஷிவாங்கி மற்றும் தொகுப்பாளினி மணிமேகலை வருத்தத்துடன் பதிவு செய்துள்ளனர்.