கோவில் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சிம்புவின் அழகான புகைப்படம்!

simbu031020 3
simbu031020 3

இயக்குனர் ஹரி இயக்கத்தில் 2004ம் ஆண்டு வெளியான திரைப்படம் கோவில். இப்படத்தில் சிம்பு, சோனியா அகர்வால் ஜோடியாக நடித்திருந்தனர்.

இவர்களை நடிப்பை தாண்டி கதை, பாடல்கள், என படம் பல விடயங்களால் ரசிகர்களிடம் அதிகம் பேசப்பட்டது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் வெளிவந்துள்ளது. அதில் சிம்பு, சோனியா அகர்வாலை பார்ப்பது போது புகைப்படம் அமைந்துள்ளது.