உடல் எடை கூடியதால் குண்டான தமன்னா; வெளிவந்த புகைப்படம்

OIP 1 2
OIP 1 2

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வருபவர் நடிகை தமன்னா.

நடிகை தமன்னா, உடற்பயிற்சியில் ஆர்வம் காட்டுபவர் என்றும், தனது உடலை எப்போதும் அழகாக வைத்திருப்பார்.

இந்நிலையில் முதன் முறையாக உடல் எடை கூடி குண்டாக மாறிய நடிகை தமன்னாவின் அதிர்ச்சியளிக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.