தல அஜித்தின் அண்ணாவை பார்த்துள்ளீர்களா?வைரலாகும் புகைப்படம்

valimai ajith 1 1280x720 1
valimai ajith 1 1280x720 1

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் தல அஜித்.

இவர் தற்போது வலிமை எனும் திரைப்படம் உருவாகி வருகிறது.

தல அஜித்துக்கு உடன் பிறந்த சகோதரர் ஒருவர் உள்ளார். ஆம் மூத்த அண்ணன் அணில் குமார்.

இந்நிலையில் நடிகர் அஜித்தின் அண்ணன் அணில் குமார் மற்றும் முழு குடும்ப புகைப்படமும் கிடைத்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்..