நடிகர் பாக்யராஜின் அழகிய மகளை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் புகைப்படம்

625.0.560.370.180.700.770.800.668.160
625.0.560.370.180.700.770.800.668.160

நடிகர் பாக்யராஜ் நேற்று பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவர் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

குறித்த புகைப்படத்தினை பார்த்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய ரசிகர்கள் அவரின் மகளை பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

இதேவேளை, இவரது மகன் சாந்தனு படங்கள் நடித்து வந்தாலும் சரியாக அங்கீகரிக்கப்படும் படம் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் மகளை பார்த்த ரசிகர்கள் அவருக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறி வருகின்றனர்.