விஜய் என்னை மல்லு என்று தான் அழைப்பார் – மாளவிகா மோகனன்

Malavika Mohanan Saree photos Thalapathy64 Pooja 9
Malavika Mohanan Saree photos Thalapathy64 Pooja 9

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வெளியாகவுள்ளது.

மாஸ்டர் படத்தின் முன்பதிவு உலகம் முழுவதும் நடந்து வருகிறது, படம் வெளியாவதற்கு முன்பே பல சாதனைகள் செய்து வருகிறது.

இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் நேற்று ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார், அப்போது ரசிகர் ஒருவர் தளபதி விஜய் உங்களை எப்படி அழைப்பார் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த மாளவிகா மோகனன் “தளபதி விஜய் என்னை ‘மல்லு’ என்று தான் அழைப்பார்” என கூறியுள்ளார்.