எல்லாப் புகழும் வாக்களித்த உங்களுக்கே – ஆரி

Er9FAmyU0AAylcU
Er9FAmyU0AAylcU

கடந்த சில மாதங்களாக பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த நிகழ்ச்சி பிக்பொஸ். பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட இந்த 4வது சீசன் மக்களின் ஆதரவை பெற்றது.

ஆனால் இந்த சீசனில் நிறைய சண்டைகள் தான் அதிகம் இருந்தது. இந்த நிலையில் நேற்று பிரம்மாண்டமாக பிக்பொஸ் 4வது சீசனுக்கான இறுதி நிகழ்ச்சி நடந்தது.

இந்த பிக்பொஸ் 4வது சீசனின் வெற்றியாளராக ஆரி தேர்வு செய்யப்பட்டுள்ளார், மக்களும் கொண்டாடினார்கள்.

ஆரி தனது டுவிட்டர் பக்கத்தில் முதல் பதிவாக பிக்பொஸ் கோப்பையை கையில் வைத்துக் கொண்டு எல்லாப் புகழும் வாக்களித்த உங்களுக்கே என பதிவு செய்துள்ளார்.