தற்போது மலையாளத்தில் அறிமுகமாகி உள்ள ஸ்ரீதிவ்யா!

e0aeb0e0af80 e0ae8ee0aea3e0af8de0ae9fe0af8de0aeb0e0aebf e0ae95e0af8ae0ae9fe0af81e0ae95e0af8de0ae95e0af81e0aeaee0af8d e0aea8e0ae9f
e0aeb0e0af80 e0ae8ee0aea3e0af8de0ae9fe0af8de0aeb0e0aebf e0ae95e0af8ae0ae9fe0af81e0ae95e0af8de0ae95e0af81e0aeaee0af8d e0aea8e0ae9f

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக நடித்தவர் ஸ்ரீதிவ்யா. இந்த படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டதுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. இதையடுத்து காக்கிசட்டை, காஷ்மோரா, ஜீவா, ஈட்டி, மருது என அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வந்த அவர், கடைசியாக 2017ம் ஆண்டு வெளியான ‛சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற திரைப்படத்தில் நடித்தார்.

கடந்த 3 ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்த ஸ்ரீ திவ்யா தற்போது, மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். அடுத்ததாக விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக, மழை பிடிக்காத மனிதர் படத்தில் நடிக்கிறார். அதேபோல் பத்ரி வெங்கடேஷ் இயக்கும் புதிய படத்தில் கவுதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.