அடையாளமே தெரியாமல் மாறிய நீலிமா ராணி!

1613052894 1148
1613052894 1148

தொலைக்காட்சி படங்களில் மிகவும் பிரபலமான நடிகை நீலிமா ராணி. சீரியலில் வில்லி ரோலில் வெளுத்துவங்கும் சுவர் சினிமாவில் பல குணசித்திர வேடங்கள் ஏற்று நடித்துள்ளார். கமல் ஹாசன் நடித்திருந்த தேவர் மகன் படத்தில் நீலிமா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

‘வாணி ராணி’, ‘தாமரை’, ‘தலையணை பூக்கள்’ அரண்மனைகிளி’ உள்ளிட்ட நாடகங்களில் நடித்து புகழ்பெற்றார். மேலும், பல்வேறு சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். இதற்கிடையில் எப்போதும் காட்டன் சேலையில் வித விதமாக போஸ்ட் போட்டு வந்த நீலிமா தற்போது மாடர்னாக மாறி அடையாளமே தெரியாத அளவுக்கு அழகாக மாறிவிட்டார்.