இணையத்தில் வெளியான திரிஷாவின் ராங்கி பட புகைப்படங்கள்

1613704757 1715
1613704757 1715

நடிகை த்ரிஷா நடித்துள்ள ராங்கி படத்தின் புகைபடங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய த்ரிஷா தற்போது சுமார் எட்டு படங்களில் நடித்து வருகிறார் என்றும் அவற்றில் நான்கு படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியாக தயாராக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

த்ரிஷாவின் ஒரு சில திரைப்படங்கள் பொருளாதார பிரச்சினை காரணமாக வெளியாக தாமதம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படத்தை வெளியாக செய்யும் பணிகள் இப்போது நடந்து வருகின்றன. அதையடுத்து அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் திரிஷா இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.