நடிகை ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் பெண்!

625.0.560.320.100.600.053.800.720.160
625.0.560.320.100.600.053.800.720.160

நடிகை ஐஸ்வர்யா ராய் தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களால் மறக்கமுடியாத நடிகையாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் பிரசாந்துடன் ஜீன்ஸ், அஜித்துடன் கண்டு கொண்டேன் கண்டுகொண்டே, விக்ரமுடன் ராவணன், ரஜினியுடன் எந்திரன் என அவரின் படங்கள் இன்றும் ரசிக்கப்படும் ஒன்று. மேலும் தற்போது மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராயின் தோற்றத்தை இயற்கையாக கொண்டுள்ள பாகிஸ்தானை சேர்ந்த இளம் பெண்னின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.