கண்ணீர் விட்டு கதறி அழுத ஷிவாங்கி!

download 1 2
download 1 2

வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற பெயரில் விஜய் தொலைக்காட்சி விருதுகள் ஒளிபரப்பாக இருக்கின்றன.

இந்த நிகழ்ச்சிக்கு கலந்துகொண்ட ஷிவாங்கி கண்கலங்கி வேதனையுடன் அழுதுள்ளார்.

அவர் கூறும் பொழுது “பள்ளியில் என்னை இந்த குரலுக்காக பலரும் அவமானப் படுத்தி இருக்கிறார்கள். மற்ற ஆண் நண்பர்கள் கூட “யார் அந்த கீச்சு கீச்சுனு பேசும் பெண்ணா” என்று கேலி செய்தனர்.

ஆனால் இன்று என்னை அனைவரும் தங்கள் வீட்டு குழந்தையாக ஏற்றுக்கொண்டுள்ளனர். பெரியவர்கள் கூட என்னை ஆசிர்வாதம் செய்வதை பார்க்க முடிகிறது” என்று வேதனையுடன் கண்கலங்கி கூறியுள்ளார்.