நடிகர் சிம்புவுடன் குக் வித் கோமாளி பிரபலம்!

625.0.560.320.100.600.053.800.720
625.0.560.320.100.600.053.800.720

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் சிம்பு.

இவர் நடிப்பில் தற்போது மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சின்னத்திரையில் தற்போது முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்றாக ரசிகர்களால் கொண்டாடப்படுவது குக் வித் கோமாளி.

இதில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று வருபவர் தான் நடிகர் அஸ்வின்.

இவர் நடிகர் சிம்வுடன் இணைந்து புகைப்படம் ஒன்று எடுத்துக்கொண்டுள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை பெரிதும் வைரலாக்கப்பட்டு வருகிறது.