அமிதாப் பச்சனுடன் இணையும் ராஷ்மிகா

535205
535205

நடிகை ராஷ்மிகா மந்தானா பொலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த புதிய திரைப்படத்தின் பூஜை இன்று( திங்கட்கிழமை) மும்பையில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை ராஷ்மிகா மந்தனா ஏற்கனவே மிஷன் மஞ்சு என்ற பொலிவுட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.