15 வருடங்கள் கழித்து அதே வேடத்தில் நடிக்கும் கமல்

1609575833 3875
1609575833 3875

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் கமலுக்கு வில்லனாக மலையாள நடிகர் ப்கத்பாசில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இப்படத்தின் 15 ஆண்டுகளுக்கு முன் கமல், ஜோதிகா மற்றும் டானியல் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான வேட்டையாடு விளையாடுபடத்தில் நடித்ததுபோன்ற காவல்துறை வேடத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.