தீவிர சிகிச்சை பிரிவில் நடிகர் விவேக் அனுமதி

vivek
vivek

பிரபல தென்னிந்திய நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திரைப்படங்களில் தீவிரமாக நடித்துவந்த நிலையிலேயே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழகத்தின் தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவருக்கு அதி தீவிர சிகிச்சை வழங்கப்பட்டுவருவதாக தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.