90 வயது அம்மாவுடன் சத்யராஜ்!

1619677247 7177
1619677247 7177

நடிகர் சத்யராஜ் தனது அம்மாவுடன் இருக்கும் அரிதான புகைப்படம் ஒன்று இப்போது இணையத்தில் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் நக்கல், நய்யாண்டி கொண்ட கதாநாயக வேடங்களில் நடிக்க சத்யராஜை விட்டால் சிறப்பான நடிகர் வேறு யாரும் இல்லை. ஒரு கட்டத்தில் கதாநாயக வேடங்களைக் குறைத்துக்கொண்டு குணச்சித்திர வேடங்களில் நடித்து கொண்டிருக்கிறார். சத்யராஜ் எப்போதுமே தனது குடும்பத்தினரை தனது புகழ் வெளிச்சத்துக்கு கொண்டுவர விரும்பமாட்டார்.

இந்நிலையில் இப்போது அவர் தனது 90 வயது அம்மாவுடன் இருக்கும் மிகவும் அரிதான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது.