முன்னணி நடிகர் மற்றும் தயாரிப்பாளர் மரணம்!

1622613228 1198
1622613228 1198

முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜி ராமச்சந்திரன் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

ஜி ஆர் கோல்டு பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரும் நடிகருமான ஜி ராமசந்திரன் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 73. மனுநீதி, சவுண்ட் பார்ட்டி, காசு இருக்கணும், எங்க ராசி நல்ல ராசி, காதலி காணவில்லை ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.