இயக்குநரைத் திருமணம் செய்த நடிகை!

1622948919 yami gautam wedding 2
1622948919 yami gautam wedding 2

நடிகை யாமி கெளதம் உரி பட இயக்குநர் ஆதித்யா தர்-ரைத் திருமணம் செய்துள்ளார். 2009 இல் திரையுலகில் அறிமுகமான யாமி கெளதம், ஏராளமான ஹிந்திப் படங்களிலும் கெளரவம், தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் ஆகிய தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார்.

1622948919 1

இந்நிலையில் உரி படத்தை இயக்கிய ஆதித்யா தர்-ரை மும்பையில் திருமணம் செய்துள்ளார் யாமி கெளதம். இத்திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். பாடலாசிரியராக ஹிந்தி திரையுலகில் நுழைந்த ஆதித்யா தர், சில படங்களுக்கு வசனம் எழுதினார். 2019 இல் உரி – தி சர்ஜிகல் ஸ்டிரைக் என்கிற படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார்.