நடிகை சன்னி லியோன் செய்த உதவி!

1616990175 866
1616990175 866

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமுலில் இருந்து வருகிறது.

அந்த வகையில், நடிகை சன்னி லியோன் தனது கணவருடன் இணைந்து மும்பையில் குறிப்பிட்ட மக்களுக்கு இலவச உணவு வழங்கி உதவி செய்துள்ளார். இவரது சேவைக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.