நடனமாடும் விஜய்யின் மகன்!

1623392050 vijai son 3
1623392050 vijai son 3

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இவர் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 65 படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, இப்படம் வெளியாகுவதை ரசிகர்கள் ஆவளோடு உள்ளனர்.

இந்நிலையில் தளபதி விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் சினிமா மீது ஆர்வம் உள்ளவர் என கூறப்படுகிறது. அந்த வகையில் இவரின் குறும்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. மேலும் சமீபத்தில் ஜேசன் சஞ்சய்யின் புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வந்தது. அதனை தொடர்ந்து தற்போது ஜேசன் சஞ்சய் அவரின் நண்பர்களுடன் நடமாடி செல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.