கமல்ஹாசனுக்கு போட்டியாகும் சிம்பு

1620201474 5463
1620201474 5463

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பாகிவரும் பிக்பொஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருபவர் கமல்ஹாசன். இவரைப் போன்று நடிகர் சிம்புவும் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

ஒரு தனித்தீவில் போட்டியாளர்களுக்கு பலவித கடுமையாக போட்டிகள் வைக்கப்பட்டு அதில் இறுதிவரை சமாளித்துப் போராடி வெல்பவர்கள்தான் வெற்றியாளர் என அறிவிக்கப்படுவர்.

தற்போது இந்நிகழ்ச்சிகான போட்டியாளர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்ற்றுவருகிறது. அதேபோல் சிம்பு இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆர்வமுடன் உள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.