பாண்டியராஜன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக விஷால்

1624000374 702
1624000374 702

நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

2004 ஆம் ஆண்டு வெளியான செல்லமே படத்தின் மூலம் அறிமுகமான விஷால் அடுத்து சண்டக்கோழி, தாமிரபணி, திமிரு என வரிசையாக ஹிட் கொடுத்து முன்னணி நடிகரானார்.

ஆனால் ஒரு கட்டத்தில் மசாலா படங்கள் என்ற வட்டத்துக்குள் சிக்கி தேக்கமடைந்த அவர் இப்போது ஹிட் கொடுத்து சில வருடங்கள் ஆகிறது

இந்நிலையில் விஷால் பாண்டியராஜன் கதாநாயகனாக நடித்த ஜாடிக்கேத்த மூடி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.