சினிமாவில் 16 ஆண்டுகள் நிறைவு செய்த அனுஷ்கா

1604735329 3228
1604735329 3228

தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருப்பவர் நடிகை அனுஷ்கா. இவர், மாதவன் நடித்த ரெண்டு திரைப்படத்தில் மூலம் தமிழுக்குக்கு அறிமுகம் ஆனார்.

இதையடுத்து, விஜயுடன் வேட்டைக்காரன்,
சூர்யாவுடன் சிங்கம்1,2 போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

அதேபோல பிரபாஸுடன் இவர் நடித்த வரலாற்று சிறப்பு மிக்கதிரைப்படமான பாகுபலி திரைப்படம் இருக்கு பெரும் புகழும் பெற்று தந்தது. கூடவே உலகம் முழுக்க உள்ள ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்திக்கொண்டார்.

இந்நிலையில் அனுஷ்கா சினிமாவில் நுழைந்து, இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவு செய்கிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.