என் படத்தை விட கில்லி திரைப்படம் நன்றாக இருந்தது- மகேஷ் பாபு

1626862493 7197
1626862493 7197

நடிகர் மகேஷ் பாபு தன்னுடைய ஒக்கடு படத்தை விட கில்லி படம் சிறப்பாக இருந்ததாகக் கூறியுள்ளார்.

நடிகர் மகேஷ் பாபு ஆந்திர சினிமாவின் விஜய் என அழைக்கப்படுபவர். அந்த வகையில் மகேஷ் பாபுவின் ஒக்கடுதான் தமிழில் விஜய் நடிப்பில் கில்லியாக உருவானது.

இந்நிலையில் ஒரு நேர்காணலில் மகேஷ் பாபு ‘ஒக்கடு படத்தை விட கில்லி சிறப்பாக இருந்தது’ எனக் கூறியுள்ளார்.