நடிகர் சூர்யா பிறந்தநாள் கொண்டாட்டம்

1627060782 5517
1627060782 5517

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா தனது படக்குழுவினருடன் இணைந்து அவர் தனது பிறந்தநாள் கொண்டாடினார்.

இந்நிலையில் இன்று சூர்யா எதற்கும் துணிந்தவன் படக்குழுவினருடன் இணைந்து தனது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.